UTE களஞ்சிய வசதிகள், களஞ்சிய வசதிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்குப் பொருத்தமான களஞ்சிய சேவை, ஆலோசனை சேவைகள், பொருத்து வேலைகள், பணியாளர் பயிற்சிகள், தரமான உதிரிப் பாகங்கள், மின்கலன்கள், பராமரிப்புச் சேவைகள் புனரமைப்பு, பழைய களஞ்சிய அலுமாரிகளை அகற்றுதல் உள்ளிட்ட முற்றுமுழுதான களஞ்சிய சேவையை வழங்குவதில் எமது நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
70 வருட காலத்திற்கும் மேலாக களஞ்சிய சேவைகளை இந்நாட்டின் முன்னணி உணவு உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் உறுதித்தன்மையை மேம்படுத்த பங்காற்றுகிறோம். ஏற்றுமதி நிறுவனங்கள், கொள்கலன்கள் (களஞ்சியசாலை) ஆடை தொழிற்சாலைகள், நட்சத்திர விடுதிகள், அலுவலகங்கள், உள்ளிட்ட பல்துறை நிறுவனங்களுக்கு உபகரணங்களையும், களஞ்சிய உபகரணங்களையும், அதற்கான சேவைகளையும் முழுமையாக, வெற்றிகரமாக நாம் வழங்கி வருகிறோம்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகின் சிறந்த களஞ்சிய முறைகளுடன் உலகின் முன்னணி குறியீட்டு வர்த்தகங்களை (பிராண்டுகள்) தன்னகத்தே கொண்டுள்ள BT, Raymond, Cat, Dexion, JLG, DID,Enerpac மற்றும் Hytsu நிறுவனங்களின் இலங்கையின் ஒரே பிரதிநிதி UTE நிறுவனம் என்பதில் பெருமை கொள்கிறோம்
TOTAL MATERIAL HANDLING SOLUTIONS
Since 1947, we have been proud to represent the world’s finest makers of material handling equipment.