வலு உற்பத்தி

உற்பத்தி தேவை, தரவு மையங்கள், வர்த்தகத் தேவைகள் ஆகியவற்றுக்குத் தேவையான UPS, Stabilizers, Active Harmonic Filters மற்றும் Isolation Transformers உள்ளிட்ட உற்பத்திகள், வலுத் தீர்வுகளை வழங்கும் முன்னணி சேவையான Consul Neowatt  குறியீட்டைக் கொண்ட இலங்கையில் விநியோகிக்கும் வலுக் கட்டமைப்பை விநியோகிக்கும் ஒரே பிரதிநிதி UTE ஆகும்.

மேலதிக விபரங்களுக்கு 076 671 3099

சிறப்பாக செயற்படும் UTE சூரியசக்தி உற்பத்தி, உங்களின் உள்ளக, வர்த்தக, தொழில்துறைக்குத் தேவையான மின்வலுவைச் சேவையை வழங்குகிறது. மேலதிக விபரங்களுக்கு 077 306 2328

Solar PV Solutions
எமது சூரியசக்தி உற்பத்திக் கட்டமைப்பை கொள்வனவு செய்த பின்னர் தரமான பராமரிப்புச் சேவையைப் பெற முடியும். சூரிய உற்பத்திக் கட்டமைப்பு (சோலார்)

Solar PV Solutions

Energy Storage
தடையற்ற மின் சேவையைப் பெற CAT வலுக் காப்பாகமே ஒரே தீர்வு. வலுக் காப்பகம்

Energy Storage

UPS SOLUTIONS
3 தசாப்தத்திற்கு மேலான அனுபவமிக்க, நம்பிக்கையை வென்ற அங்கீகாரம் பெற்ற UTE நிறுவனத்தின் ஊடாக வழங்கப்படும் சூரிய சக்தி உற்பத்திக் கட்டமைப்பை இன்றே பெற்றிடுங்கள்.

UPS SOLUTIONS