Consumable மற்றும் Prime பிரிவுகளில் வரும் உலகின் தலைசிறந்த ஒட்டு வேலை உற்பத்தி, சேவைகள் இலங்கையின் ஒட்டு வேலை தொழில்துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமையை UTE நிறுவனத்திற்கு இருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு 077 140 7070.
Cigweld, Tayer, Esab மற்றும் Abicor Binzel ஆகிய முன்னணி ஒட்டு வேலை வர்த்தகக் குறியீடுகளை நாம் அறிமுகப்படுத்தினோம்.