இயந்திர, மின், குழாய் வடிவமைப்புத் திட்டங்கள் முதல் அடிப்படை திட்டங்களை உருவாக்கும்வரை வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக, நட்புரீதியாக பணியாற்றுவதன் மூலம் உயர்தரத்திலான, பலவகையான வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவது எமதுப் பிரிவின் பிரதான நோக்கமாகும். மேலதிக விபரங்களுக்கு 077 272 5423