Ecologic Systems (தனி) நிறுவனம் 1993 ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் சுற்றுச் சுழல் பொறியியல் சேவையை வழங்கும் முன்னணி நிறுவனமாகும். இதன்மூலம் கழிவுகள், கழிவுநீர் மீள்சுழற்ச்சி செய்யவும், திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யவும், காற்றழுத்த பராமரிப்பையும், குழாய் வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் சுற்றுச் சுழலுக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குகின்றோம். மேலதிக விபரங்களுக்கு 071 498 9632
Ecologic Pvt Ltd, successfully installed & commissioned a sewage treatment plant more than 10 years ago at SAGT premises. Their service is prompt and we are pleased to continue working with them.
Diluka Mahawatta
Civil Engineering Manager
South Asia Gateway Terminal