150 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட FS Curtis அமெரிக்க சந்தைக் குறீட்டின் கீழ் வரும், தரமான காற்றழுத்த இயந்திரங்கள் பல மாதிரிகளுடன் UTE இன் தன்னிகரற்ற சேவையுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலதிக விபரங்களுக்கு 076 929 4712
உணவு உற்பத்தின் போது உணவை இயந்திரத்திற்கு எடுத்துச் செல்லும்போது, காற்றழுத்தம் பயன்படுத்தப்படுகிறது. காற்றழுத்தத்தின் உதவியுடன் போத்தல் அல்லது பொதியிடலுக்கு முன்னர், சுத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. காற்றழுத்தத்தின் மூலம் எண்ணெய்த் தன்மை இருந்தால் உணவு அல்லது குடிபானம் விசமாகும் அபாயம் இருக்கிறது. எனவே, பொதியிடலுக்கும், உணவு உற்பத்திக்கும், குடிபான உற்பத்திக்கும் Oil Free காற்றழுத்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. FS Curtis உடன் வரும் 100% எண்ணெய்யற்ற (Oil Free) காற்றழுத்த இயந்திரங்கள் உங்களின் மிகச் சிறந்த தெரிவாக இருக்கும்.