About UTE Cat


UTE என அழைக்கப்படும் யுனைட்டட் டிராக்டர் அன்ட் இக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிடெட், இலங்கையின் சகல துறைகளுக்குமான பொறியியல் தீர்வுகளை வழங்கி வருகிறது. ‘பொது இயங்திரங்கள்’ பிரிவில் ஒற்றை வியாபார சுப்பர்பிரான்ட் நாமம் எனும் நிலையை கொண்டிருப்பதனூடாக, இந்நிறுவனத்தினால் வழங்கப்படும் பெருவாரியான சேவைகளுக்கு நிகராக சேவைகளை வழங்கக்கூடிய வேறெந்தவொரு நிறுவனமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்வரும் சந்தைகளில் UTE பிரசன்னத்தைக்கொண்டுள்ளது.

  1. நிர்மாணம் மற்றும் மண் பெயர்க்கும் சாதனங்களுக்கான தீர்வுகள்
  2. டீசல் மின் பிறப்பாக்கல் தீர்வுகள்
  3. களஞ்சியசாலை மற்றும் மூலப்பொருட்கள் கையாளல் தீர்வுகள்
  4. வெல்டிங் தீர்வுகள்
  5. காற்று விசையமுக்க தீர்வுகள்
  6. வலுத்தீர்வுகள்MEP தீர்வுகள்
  7. வடிகட்டல் தீர்வுகள்
  8. சாதனங்கள் வாடகை தீர்வுகள்
  9. ஏற்கனவே பயன்படுத்திய சாதனங்கள் தீர்வுகள்

இந்த பிரதான சந்தைகளுக்கு மேலதிகமாக, விற்பனைக்கு பின்னரான சேவைகளை வழங்குவது என்பது UTE ன் மாபெரும் வலிமையாக திகழ்கிறது. எனவே, நிறுவனத்தின் தொனிப்பொருளாக ‘பயணம் தொடர்கிறது… விற்பனைக்கு பிறகும்’ (The Journey continues… long after the sale).

இந்த சகல சந்தைகளிலும் கட்டர்பில்லர் உறுதியான பிரசன்னத்தைக்கொண்டுள்ளதன் மூலமாக, CAT/ விநியோகத்தர் உறவு உறுதியாக காணப்படுகின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


எமது பிரதானிகள் சார்பாக நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக நாமங்களில் உள்ளடங்குபவை: