இலங்கையில் பொறியியல் போக்குவரத்து, தொழிற்சாலை, கட்டட நிர்மாணம் போன்ற பல்வேறு துறைகளுக்கு தமது அற்புதமான சேவையை தொடர்ந்து 73 ஆண்டு காலமாக வழங்கி வரும் ஒரு தனியார் நிறுவனமான UTE ஆனது கடந்த பல வருட காலமாக இலங்கையின் வடக்குப் பகுதியில் தமது நிறுவன கண்காட்சிகளை நடாத்தி வருவதோடு இவ்வருடமும் யாழ் மக்களுக்கு இவ்வாய்ப்பை வழங்க திட்டமிட்டு கடந்த மாதம் நடைபெற்ற 11ஆவது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘யாழின் மறுமலர்ச்சி UTE CAT உடன்” எனும் தொனிப்பொருளின் கீழ் கலந்துகொண்டது.
Recent Comments