அனைவருக்கும் புது வருட நல்வாழ்த்துக்கள்.
கடந்த வருடம் கட்டுமான இயந்திர விற்பனையில் UTE நிறுவனம் சாதனை படைப்பதற்கு காரணமாகிய அனைத்து வட மாகாண வாடிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வட மாகாண மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் வென்ற UTE நிறுவனம் வரும் காலங்களிலும் வாடிக்கையாளர்களுடன் இனைந்து வட மாகாணத்தின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை செய்ய கடமைப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.